sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்தி.மு.க., 3வது பட்டியல் வெளியீடு

/

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்தி.மு.க., 3வது பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்தி.மு.க., 3வது பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள்தி.மு.க., 3வது பட்டியல் வெளியீடு


ADDED : செப் 25, 2011 05:52 AM

Google News

ADDED : செப் 25, 2011 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:உள்ளாட்சி தேர்தல் நகராட்சித் தலைவர் வேட்பாளர்களுக்கான, மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டது.உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும், மேயர் மற்றும் நகராட்சித் தலைவர்களுக்கான வேட்பாளர்களை, மாவட்ட வாரியாக தி.மு.க., அறிவிக்கிறது.

முதல் பட்டியலில், மதுரை, சேலம் தவிர ஏழு மாநகராட்சி மேயர்களுக்கும், 86 நகராட்சித் தலைவர்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.இரண்டாவது பட்டியலில், மதுரை மேயர் வேட்பாளர் மற்றும் 28 நகராட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நேற்று, மூன்றாவது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், ஆறு நகராட்சித் தலைவர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.



அதன் விவரம்:

கரூர் மாவட்டம்

கரூர் ரவி

குளித்தலை அமுதவேல்



விருதுநகர் மாவட்டம்

விருதுநகர்(பெண்) இந்திரா தனபாலன்



திருநெல்வேலி மாவட்டம்

சங்கரன்கோவில்(பெண்) அன்புமணி கணேசன்



கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோவில்(பெண்) மேரிஜெனட் விஜிலா

குளச்சல் நசீர், நகர செயலர்








      Dinamalar
      Follow us