sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க., நிர்வாகி கொலை 3பேர் கைது

/

அ.தி.மு.க., நிர்வாகி கொலை 3பேர் கைது

அ.தி.மு.க., நிர்வாகி கொலை 3பேர் கைது

அ.தி.மு.க., நிர்வாகி கொலை 3பேர் கைது


ADDED : செப் 06, 2011 10:31 PM

Google News

ADDED : செப் 06, 2011 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் கிராமத்தை சேர்ந்த யூசுப்,43.

அ.தி.மு.க. கிளை செயலாளரான இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த காங்., கட்சியை சேர்ந்த நாகூர்கனி என்பவருக்கும் புறம்போக்கு இடத்தை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. இரு தினங்களுக்கு முன் யூசுப் கத்தியால் குத்தி கொலை செய்யபட்டார். இவ்வழக்கில் கலந்தர்கனி, அப்துல்லா, ரபீக் ஆகியோரை போலீசார் கைது செய்து நாகூர்கனி உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்.








      Dinamalar
      Follow us