sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளூர் சேனல்களுக்கு தடை

/

உள்ளூர் சேனல்களுக்கு தடை

உள்ளூர் சேனல்களுக்கு தடை

உள்ளூர் சேனல்களுக்கு தடை


ADDED : ஆக 16, 2011 06:20 AM

Google News

ADDED : ஆக 16, 2011 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:உள்ளூர் சேனல்களின் ஒளிபரப்பை நேற்று முதல் ரத்து செய்ய அரசு கேபிள் 'டிவி' வாரியம் உத்தரவிட்டுள்ளது.உள்ளூர் சேனல்களில் அனுமதியின்றி செய்திகள் ஒளிபரப்புவதை தடை செய்து சில தினங்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது.

இதனால் செய்திகள் அல்லாத பிற நிகழ்ச்சிகளை உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பின. இதையும் முறைப்படுத்தும்விதமாக, முறைப்படி டெண்டர் விடப்பட்டு அதிக தொகை செலுத்துபவர் களுக்கு உள்ளூர் சேனல் நடத்த அனுமதி வழங்குவது என்றும், அதுவரை முற்றிலும் ஒளிபரப்பை தடை செய்வது என்றும் அரசு கேபிள் 'டிவி' வாரியம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ளூர் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. மீறி ஒளிபரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கண்காணித்து, நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us