sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர்

/

நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர்

நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர்

நிவாரணத்தொகை அதிகரிப்பு: முதல்வர்


ADDED : ஆக 17, 2011 10:28 AM

Google News

ADDED : ஆக 17, 2011 10:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த அவர், வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ரூ.3 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்த நிவாரத்தொகை ரூ. 1.5 லட்சமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.








      Dinamalar
      Follow us