sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பயணிகள் ரயில் தடம்புரண்டது

/

பயணிகள் ரயில் தடம்புரண்டது

பயணிகள் ரயில் தடம்புரண்டது

பயணிகள் ரயில் தடம்புரண்டது


ADDED : ஆக 19, 2011 10:32 PM

Google News

ADDED : ஆக 19, 2011 10:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: இரவு 9.45 மணியளவில் புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு 8 பெட்டிகளுடன் பயணிகள் ரயில் வந்தது.

பயணிகளை இறக்கிய பின்னர் 9.50 மணியளவில் பராமரிப்பு பணிகளுக்காக சென்ற போது ரயிலின் 4 மற்றும் 5வது பெட்டிகள் தடம்புரண்டது. பயணிகள் யாரும் இல்லாததால் யாருக்கும் காயமேற்படவில்லை. இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us