ADDED : ஆக 20, 2011 05:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை ஐகோர்ட்டில் உள்ள கூடுதல் சட்டமையத்தின் 4வது மாடி படிக்கட்டுகளில் காலியான பெயின்ட் டப்பாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மின்கசிவு காரணமாக தீபிடித்தது. தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து 10 நிமிடங்களில் தீயை அணைத்தனர். சேதம் ஏதுவும் ஏற்படவில்லை.