sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐந்து எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

/

ஐந்து எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

ஐந்து எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

ஐந்து எஸ்.பி.,க்கள் இடமாற்றம்


ADDED : செப் 06, 2011 11:43 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை கிழக்கு போக்குவரத்து துணை கமிஷனர் அனிஷா உசேன் உள்ளிட்ட, ஐந்து எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு உள்துறை செயலர் ரமேஷ்ராம் மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:



பெயர் பழைய பதவி புதிய பதவி



1. கருப்பசாமி காத்திருப்போர் பட்டியல் எஸ்.பி., சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு



2. மனோகர் எஸ்.பி., சிறப்பு அதிரடிப்படை, ஈரோடு கமாண்டன்ட், 7வது பட்டாலியன், போச்சம்பள்ளி



3. அனிஷா உசேன் துணை கமிஷனர், போக்குவரத்து- கிழக்கு, கிரேட்டர் சென்னை கமாண்டன்ட், 8வது பட்டாலியன், டில்லி.



4. அமித்குமார் சிங் கமாண்டன்ட், 8வது பட்டாலியன், டில்லி. எஸ்.பி., தர்மபுரி மாவட்டம்



5. கணேசமூர்த்தி எஸ்.பி., தர்மபுரி மாவட்டம் எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., -2, சென்னை



இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us