ADDED : செப் 10, 2011 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை :மதுரை என்.ஜி.ஓ., காலனியைச் சேர்ந்தவர் கோகிலா, 23.
திருச்சி தனியார் பொறியியற் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிகிறார். செப்.,1 இரவு 8 மணிக்கு பெரியார் பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவர் மாயமானார். திடீர்நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.