UPDATED : செப் 17, 2011 10:31 AM
ADDED : செப் 17, 2011 10:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆமதாபாத்: இன்று முதல் மூன்று நாட்களுக்கு உண்ணாவிரதம் நடத்த உள்ள குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி காலை 10 மணியளவில் உண்ணாவிரதத்தை துவக்கினார்.
முன்னதாக பா.ஜ.,தலைவர்கள் அத்வானி , அருண் ஜெட்லி ஆகியோர் பங்கேற்கின்றனர்.