sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

/

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு

திண்டுக்கல்லில் சிவகாசி கள்ளநோட்டு


ADDED : செப் 26, 2011 10:28 PM

Google News

ADDED : செப் 26, 2011 10:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பிடிபட்ட கள்ளநோட்டுக்கள், சிவகாசியில் அச்சடித்ததாக தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 1000, 500 ரூபாய் கள்ளநோட்டு புழக்கம் தாராளமாக உள்ளது. திண்டுக்கல் நாகல்நகர் கனரா வங்கியில், சில கள்ளநோட்டுக்கள் வந்தன. இது குறித்து வங்கி மேலாளர், புகார் அளித்தார். இதன்படி, திண்டுக்கல்- பழநி ரோட்டில் உள்ள லாட்ஜில், கள்ளநோட்டு கும்பலை சேர்ந்த கோபால்பட்டி பழனிச்சாமி, ஸ்கீம் ரோடு தட்ணாமூர்த்தியை, போலீசார் கைது செய்து, 8,500 ரூபாய் கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்தனர். சிவகாசியில்: போலீசார் நடத்திய விசாரணையில், சிவகாசியில் முருகன் என்பவர் வீட்டில், பாதாள அறையில் கள்ள நோட்டு அச்சடித்ததாக தெரிவித்தனர். முருகனை பிடிக்க, இன்ஸ்பெக்டர் இயேசு ராஜசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us