ADDED : மே 25, 2024 09:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: குற்றாலம் ஐந்தருவியில் 15 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டது
மலைப்பகுதியில் பெய்த கனமழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டி வரும் நிலையில், ஐந்தருவியில் 15 அடி நீள மலைப்பாம்பு தென்பட்டது. செங்கோட்டை தீயணைப்பு படையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

