UPDATED : செப் 27, 2011 12:00 PM
ADDED : செப் 27, 2011 11:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே லாரி மோதியதில் 3 மாணவர்கள் பலியாயினர்.4 பேர் காயமடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளியூரில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சாப்பிட்டுக்கொண்டிருந்த மாணவர்கள் லாரி மோதியது. இதில் 3 மாணவர்கள் உடல் நசுங்கி பலியாயினர். ஆபத்தான நிலையில் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.