sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொழு நோயாளிகளுக்கு அடையாள"மை' முறை

/

தொழு நோயாளிகளுக்கு அடையாள"மை' முறை

தொழு நோயாளிகளுக்கு அடையாள"மை' முறை

தொழு நோயாளிகளுக்கு அடையாள"மை' முறை


ADDED : அக் 05, 2011 10:30 PM

Google News

ADDED : அக் 05, 2011 10:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கம்பம் : உள்ளாட்சி தேர்தலன்று தொழுநோயாளிகளுக்கு அடையாள மை வைப்பது குறித்து தேர்தல் கமிஷன் விளக்கியுள்ளது.

வழக்கமாக அடையாள மை இடுவதற்கு பயன் படுத்தப்படும் குச்சியை போன்று,10 குச்சிகள் வரை ஸ்பேராக வைத்திருக்க வேண்டும். தொழுநோயாளிகள் வரும்பட்சத்தில், அவர்களுக்கு ஸ்பேர் குச்சியை எடுத்து அடையாள மை இட வேண்டும். அந்த குச்சியை பின்னர் எறிந்து விட வேண்டும். வழக்கமாக எல்லோருக்கும் வைக்கும் குச்சியில் அடையாள மை, தொழு நோயாளிகளுக்கு வைக்க கூடாது. இவ்வாறு தேர்தல் கமிஷன் ஆலோசனை வழங்கியுள்ளது.








      Dinamalar
      Follow us