sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

/

சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து

சித்தேரி ரயில்விபத்து: 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து


UPDATED : செப் 14, 2011 10:10 AM

ADDED : செப் 14, 2011 09:47 AM

Google News

UPDATED : செப் 14, 2011 10:10 AM ADDED : செப் 14, 2011 09:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சித்தேரி ரயில் விபத்து சம்பவம் ‌எதிரொலியாக 5 விரைவு ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்படவேண்டிய கோவை, தூரந்தோ, ஏலகிரி, மங்களுரூ, பிருந்தாவன் உள்ளிட்ட 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப்பணிகள் முற்றிலும் முடிந்த பின்னர் தான் ரயில்கள் புறப்பட வேண்டிய விபரம் தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.






      Dinamalar
      Follow us