ADDED : செப் 12, 2024 06:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பு.முட்லூரில் இன்று(செப்.,12) அதிகாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் நோக்கி சென்ற கார் பு.முட்லூர் புறவழிச்சாலையில் லாரியுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் காரில் பயணம் செய்த இரு பெண்கள், ஒரு குழந்தை உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.