sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

/

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

சி.பி.எஸ்.இ., பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது

3


UPDATED : பிப் 15, 2025 10:16 AM

ADDED : பிப் 15, 2025 04:34 AM

Google News

UPDATED : பிப் 15, 2025 10:16 AM ADDED : பிப் 15, 2025 04:34 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் இன்று துவங்கியது.

நாடு முழுதும், 7,842 மையங்களிலும், 26 நாடுகளிலும் சேர்த்து, 42 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச் 18 வரையும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்., 4 வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளன.

தேர்வுகளை சுமுகமாக நடத்தும் வகையில், நேற்று சி.பி.எஸ்.இ.,யின், யு டியூப் சேனல் வாயிலாக, மாணவர்களுக்கு ஆலோசனை கள் வழங்கப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us