ADDED : ஆக 02, 2024 06:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட சர்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச வாங்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து செங்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடியாக புகுந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ. 75 ஆயிரம் ரொக்கப்பணத்தை பறிமுதல் செய்தனர்.