தேர்தல் பணியில் செந்தில் பாலாஜி; பிரசாரத்தில் நேரு வாக்குமூலம்
தேர்தல் பணியில் செந்தில் பாலாஜி; பிரசாரத்தில் நேரு வாக்குமூலம்
ADDED : ஏப் 09, 2024 07:00 AM

திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பெரும்பான்மை மக்களான முத்தரையர்கள், உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காததால், தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளனர்.
திருச்சி, பெரம்பலுார் லோக்சபா தொகுதிகளில் உள்ள, 12 சட்டசபைத் தொகுதிகளில் பெரும்பான்மை சமுதாயமாக முத்தரையர்கள்உள்ளனர்.
திருச்சி லோக்சபா தொகுதியில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, திருவெறும்பூர் தவிர, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளிலும், பெரம்பலுார் லோக்சபா தொகுதியில் பெரம்பலுார் சட்டசபைத் தொகுதி தவிர, துறையூர், மண்ணச்சநல்லுார், லால்குடி, குளித்தலை, முசிறி ஆகிய, ஐந்து தொகுதிகளிலும் முத்தரையர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
மேலும் சிறப்பு தேர்தல் செய்திகளை தொடர்ந்து படிக்க.. கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

