sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 18, 2026 ,தை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முடிஞ்சா சிரிங்க

/

முடிஞ்சா சிரிங்க

முடிஞ்சா சிரிங்க

முடிஞ்சா சிரிங்க


ADDED : அக் 09, 2011 11:45 PM

Google News

ADDED : அக் 09, 2011 11:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர்: ''தலைவரு தேர்தலில் வெற்றி பெற்றால், அதை செய்வேன், இதை செய்வேன் என வாக்குறுதி கொடுத்தாரே.

எதுவும் செய்யலையே. எப்படி சமாளிச்சாரு?''மற்றொருவர்: இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் செய்வேன்னு சொல்லல..அடுத்த தேர்தல வெற்றி பெற்றா செய்யுறதா சொல்லி சமாளிச்சாட்டாரு.ஒருவர்: தலைவர் தேர்தல் அறிக்கையில இலவச சின்னவீடு கட்டி கொடுக்கப்படும் என கூறியிருக்கிறாரே?மற்றொருவர்: தேர்தலில் சின்னவீட்டை நிறுத்தியிருக்கிறதால அப்படி அறிவித்திருப்பாரோ?-எம்.ரமேஷ்பாபு, மதுரை.






      Dinamalar
      Follow us