தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்


ADDED : பிப் 24, 2025 08:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2025 08:33 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தமிழகத்தில் 13 ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதிகாரி - புதிய பணியிடம்

பாலாஜி - துணை கமிஷனர், ரெட்ஹில்ஸ், ஆவடி

பால கிருஷ்ணன்- சென்னை,தலைமையகம் எஸ்.பி.

பிருந்தா - ஆவடி சிறப்பு போலீஸ் எஸ்.பி

அசோக்குமார்- தமிழக சிறப்பு போலீஸ் 7 வது பட்டாலியன் போச்சம்பள்ளி எஸ்.பி.

அய்யாசாமி- தமிழக சிறப்பு போலீஸ் 8 வது பட்டாலியன் சென்னை எஸ்.பி.

தீபா சத்யன் - திருப்பூர் நகர தெற்கு துணை கமிஷனர்

சுப்புலக்ஷமி- சென்னை,நிர்வாகம் துணை கமிஷனர்

அதிவீர பாண்டியன்- சென்னை கோயம்பேடு துணை கமிஷனர்

சங்கு- ஆவடி போக்குவரத்து துணை கமிஷனர்

ஷானாஸ்-சென்னை சைபர் குற்றப்பிரிவு எஸ்.பி

உதயகுமார்- கோவை, தெற்கு எஸ்.பி

சிவராமன்- சேலம்,வடக்கு எஸ்.பி

சிபின்- திருச்சி நகர வடக்கு எஸ்.பி

ஆகிய 13 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us