பூட்டியிருந்த வீட்டில் 14 பவுன், ரூ. 30 ஆயிரம் திருட்டு
பூட்டியிருந்த வீட்டில் 14 பவுன், ரூ. 30 ஆயிரம் திருட்டு
ADDED : ஜூலை 02, 2024 10:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்:சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே கெங்கவல்லி, கணவாய்காடு பகுதியைச் சேர்ந்தவர் சேகர்.
இவரது மனைவி சித்ரா, மருத்துவமனைக்கு சென்றபோது, பூட்டியிருந்த வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 14 பவுன் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.தகவலறிந்த கெங்கவல்லி போலீசார், திருட்டு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.