ரூ.200 கோடி ஹவாலா பணம்; மாட்ட போகிறாரா வி.ஐ.பி.,?
ரூ.200 கோடி ஹவாலா பணம்; மாட்ட போகிறாரா வி.ஐ.பி.,?
UPDATED : ஏப் 11, 2024 10:23 AM
ADDED : ஏப் 11, 2024 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெளிநாடுகளில் உள்ள வைர வியாபாரியிடம் தங்க கட்டிகளை கொடுத்து, அவற்றுக்கு பதிலாக, 200 கோடி ரூபாய் ஹவாலா பணத்தை, தமிழக வி.ஐ.பி., வேட்பாளருக்காக கொண்டு வர திட்டமிடப்பட்ட தகவல் அம்பலமாகி உள்ளது.
சென்னை நீலாங்கரையை சேர்ந்தவர் வினோத்குமார் ஜோசப். இவர், ஹவாலா பண பரிமாற்ற சர்வதேச கும்பலின் முக்கிய புள்ளி. 'ஈ.சி.ஆர்., வினோத்' என, அழைக்கப்படும் இவர், வெளிநாடுகளில் உள்ள, தொழில் அதிபர்களிடம் தங்கம் மற்றும் வைர நகைகளை ஒப்படைத்து, ஹவாலா பணம் புரட்டும் முக்கிய புள்ளியாக செயல்பட்டு வருகிறார்.
சில தினங்களுக்கு முன்,...

