ADDED : செப் 09, 2026 04:41 AM
சென்னை: தமிழகத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 27 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன் விபரம்:
பெயர் - பழைய பணியிடம் - புதிய பணியிடம்
தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைவர், டான்சி செயலர், ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ்
லில்லி கமிஷனர், எழுதுபொருள், அச்சகம் செயலர், கைத்தறித் துறை
இன்னசென்ட் திவ்யா மேலாண் இயக்குனர், கோ ஆப்டெக்ஸ் செயலர், பள்ளிக் கல்வித்துறை
சந்திரமோகன் செயலர், பள்ளிக் கல்வித்துறை கமிஷனர், வருவாய் நிர்வாகம்
சரவணவேல்ராஜ் மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கனிம நிறுவனம் கமிஷனர், எழுதுபொருள், அச்சகம்
அஜய் யாதவ் மேலாண் இயக்குனர், ஆவின் கமிஷனர், உணவுப்பொருள் வழங்கல் துறை
சிவராசு இயக்குனர், உணவுப்பொருள் வழங்கல் துறை இயக்குனர், ஆவின்
சிவானந்தம் கூடுதல் கலெக்டர், சேலம் துணைச் செயலர், நிதித்துறை
முருகானந்தம் கமிஷனர், வருவாய் நிர்வாகம் தலைவர், டான்சி
வெங்கடேசன் செயலர், கைத்தறித்துறை மேலாண் இயக்குனர், தமிழக நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம்
கந்தசாமி மேலாண் இயக்குனர், தாட்கோ மேலாண் இயக்குனர், தமிழ்நாடு கனிம நிறுவனம்
கவிதா ராமு மேலாண் இயக்குனர் தமிழக நகர்ப்புற நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மேலாண் இயக்குனர், திறன் மேம்பாட்டுக் கழகம்
செந்தில்ராஜ் இயக்குனர், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் தாட்கோ
மோகன் மேலாண் இயக்குனர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் கூடுதல் செயலர், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை
ஸ்ரேயா சிங் இணை கமிஷனர் சென்னை மாநகராட்சி கூடுதல் செயலர், பள்ளிக்கல்வித் துறை
ராஜகோபால் சுன்கரா இணைச் செயலர், நிதித்துறை இயக்குனர், சுற்றுலாத்துறை
சரண்யா அரி கலெக்டர், பெரம்பலுார் கலெக்டர், விருதுநகர்
அப்துல் ரசீக் சப் கலெக்டர் பொன்னேரி கோட்டம் கலெக்டர், பெரம்பலுார்
நல்லசிவன் சப் கலெக்டர், செங்கல்பட்டு கோட்டம், கலெக்டர், திருப்பத்துார்
ரவிகுமார் கலெக்டர், திருப்பத்துார் இணைச் செயலர், வேளாண்துறை
சங்கீதா திட்ட இயக்குனர், ஊட்டி சிறப்பு பகுதி மேலாண்மை திட்டம் இணை கமிஷனர், வணிக வரித்துறை, கோவை
ஜெயசீலன் இயக்குனர், சுற்றுலாத்துறை மேலாண் இயக்குனர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்
சுகபுத்ரா கலெக்டர், விருதுநகர் செயல் இயக்குனர், சென்னை குடிநீர் வாரியம்
தாக்ரே சுபம் ஞானதேவ்ராவ் இணை கமிஷனர், வணிக வரித்துறை, கோவை துணை கமிஷனர், சென்னை மாநகராட்சி
வீர் பிரதாப் சிங் கமிஷனர், திருச்சி மாநகராட்சி செயல் இயக்குனர், சிப்காட்
பொன்மணி கூடுதல் கமிஷனர் அறநிலையத்துறை, திருச்சி கமிஷனர், திருச்சி மாநகராட்சி
கேத்ரீன் சரண்யா செயல் இயக்குனர், சிப்காட் கமிஷனர், வேலுார் மாநகராட்சி
***
