ADDED : ஆக 03, 2024 07:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கிய சம்பவத்தில் ஆசிரியர் உட்பட 4 பேர் பலியாயினர்.
திருச்சுழிஅருகே கல்லூரணியில் சாலை ஓரம் உள்ள புளிய மரத்தில் கார் மோதி விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் அரசு பள்ளி ஆசிரியர் பாலமுருகன் (43) மணி (18) சின்னத்துரை (22) உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்