ADDED : மே 01, 2024 06:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே இன்று காலை(மே.,01) இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவை, சிறுமுகை ஜடையம்பாளையத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தின் கணவன், மனைவி, மகன், மகள் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர். போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்துவருகின்றனர்.