sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

/

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்


ADDED : ஜூன் 25, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூன் 25, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய தடை உள்ளது. சில சார் - பதிவாளர்கள், இதுபோன்ற பத்திரங்களை பதிவு செய்வதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

மனை பதிவு மோசடி குறித்து மண்டல வாரியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக, 40 சார் - பதிவாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. முதல் கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us