தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/'அதிக ஓட்டு வாங்கி கொடுக்கும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் செயின்'

'அதிக ஓட்டு வாங்கி கொடுக்கும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் செயின்'

'அதிக ஓட்டு வாங்கி கொடுக்கும் நிர்வாகிகளுக்கு 5 பவுன் செயின்'


UPDATED : மார் 26, 2024 07:21 AM

ADDED : மார் 26, 2024 06:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 26, 2024 07:21 AM ADDED : மார் 26, 2024 06:59 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அடுத்த காஞ்சியில் நேற்று (மார்ச் 25), திருவண்ணாமலை லோக்சபா தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கலியபெருமாளை அறிமுகப்படுத்தி திருவண்ணாமலை அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசியதாவது:

கலியபெருமாள் சாதாரண தொண்டனாக இருந்து, படிப்படியாக பல பதவிகளுக்கு வந்தவர். அ.தி.மு.க., எப்போதுமே ஒரு சாதாரண தொண்டனைதான் பல உயர் பதவிகளுக்கு ஆளாக்கும் வாய்ப்புள்ளது. அதன்படி, இப்போது பொதுச்செயலாளர் பழனிசாமி சிறப்பாக வழி நடத்தி வருகிறார்.

இந்த லோக்சபா தொகுதியில், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்துார், கலசப்பாக்கம், செங்கம், திருப்பத்துார், ஜோலார்பேட்டை, ஆகிய, 6 தொகுதிகளை உள்ளடக்கி இருக்கிறது. இவற்றில் எத்தொகுதியில், அ.தி.மு.க.,வுக்கு அதிக ஓட்டுகள் பெற்று தருகிறார்களோ, அந்த தொகுதி நிர்வாகிகளுக்கு, 5 பவுன் செயின் பரிசளிக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us