sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்

/

தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்

தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்

தெலுங்கானாவில் 7-வது நாளாக தொடர் போராட்டம்


ADDED : செப் 18, 2011 04:28 PM

Google News

ADDED : செப் 18, 2011 04:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஐதராபாத்: தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி 6-து நாட்களாக போராட்டம் நீடிக்கிறது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் தெலுங்கானா ‌தனிமாநில ‌கோரிக்கையை வலியுறுத்தி கடந்த திங்களன்று அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தை துவக்கினர். இந்நிலையில் தெலுங்கானா கோரிக்கையை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்களும் ‌ , ஆந்திராவின் சிங்க‌ரேனி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் நிலக்கரி வெட்டி எடுப்பதில் தேக்கம் ஏற்பட்டுள்ளதால் அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரிக்கு கடும் தட்டுபாடு நிலவுகிறது. இதனால் 400 மெகாவாட் மின் உற்பத்தி குறைந்துள்ளது.






      Dinamalar
      Follow us