ADDED : ஜூன் 17, 2024 08:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தூத்துக்குடி டவுன் அந்தோனியார் கோயில் அருகே சவுண்ட் சர்வீஸ் மற்றும் டெக்கரேஷன் கடையில் தீப்பற்றி எரிகிறது.
டவுன் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.