உடற்பயிற்சியுடன் இன்றைய நாள் இனிதே துவக்கம்: ஸ்டாலின்
உடற்பயிற்சியுடன் இன்றைய நாள் இனிதே துவக்கம்: ஸ்டாலின்
ADDED : ஆக 29, 2024 09:13 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நியூயார்க்: உடற்பயிற்சியுடன் இன்றைய நாள் இனிதே துவக்கம் ஸ்டாலின் எக்ஸ் வலை தளத்தில் புகைப்படத்தை வெளியி்ட்டு பதிவிட்டு உள்ளார்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.
இதனிடையே உடற்பயிற்சி கூடத்தில் உடற்பியிற்சி செய்து வருவது போன்ற புகைபடத்தை வெளியிட்டு உள்ள முதல்வர் ஸ்டாலின் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு விறுவிறுப்பான நடைப்பயணத்துடன் நாளைத் தொடங்குகிறது, இன்று மாலை முதலீட்டாளர்கள் மாநாட்டிற்குத் தயாராகிறது.என எக்ஸ் வலை தளத்தில் பதிவிட்டு உள்ளார்.