போலி தாசில்தாராக நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
போலி தாசில்தாராக நடித்து பண மோசடியில் ஈடுபட்டவர் கைது
ADDED : மே 26, 2024 10:46 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜேசுராஜா, 43, அப்பகுதியில் சக்திவேல் உள்ளிட்ட மூவரிடம் தாசில்தாராக நடித்து அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியாக, 16 லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார், ஜேசுராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.