உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : ஏப் 19, 2024 10:26 AM
ADDED : ஏப் 19, 2024 07:22 AM

அ நிறம் | அளவு
சேலம்: அனைவரும் தவறாமல் ஓட்டளியுங்கள் என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலியுறுத்தி உள்ளார். ஓட்டளித்த பின், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், பா.மக.நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர்.
சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் ஓட்டுச்சாவடியில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., ஓட்டளித்தார். அவருடன் குடும்பத்தினரும் வந்து ஓட்டளித்தனர்.
ஜனநாயக கடமை
ஜனநாயக கடமை ஆற்றிய எல்.முருகன்
நிச்சயம் மாற்றம் வரும்
நாடு செழிக்க வேண்டும். நல்ல மழை பெய்ய வேண்டும். அகில இந்தியாவுக்கும், தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் பிரதமர் மோடி மேலும் நல்ல மாற்றங்களை கொண்டு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.
வெற்றி வாய்ப்பு பிரகாசம்
