sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

29-ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

/

29-ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

29-ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்

29-ம் தேதி முதல் அண்ணாமலை பிரசாரம்


UPDATED : மார் 26, 2024 01:52 AM

ADDED : மார் 25, 2024 11:24 PM

Google News

UPDATED : மார் 26, 2024 01:52 AM ADDED : மார் 25, 2024 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: லோக்சபா தேர்தலில் பா.ஜ, மாநில தலைவர் அண்ணாமாலை 29-ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார். இது தொடர்பாக பா.ஜ, தலைமை அலுவலகம் சார்பில் பிரசாரக்குழுவைச் சேர்ந்த அமர்பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

லோக்சபா தேர்தலில் பா.ஜ, மற்றும் கூட்டணிகட்சி வேட்பாளர்களை ஆதரித்து 29-ம் தேதி பிரசாரத்தை துவக்குகிறார்.

அதன் விவரம்:

மார்ச். 29-ம் தேதி:


ஸ்ரீபெரும்புதூர்

திருவள்ளூர்

வடசென்னை

மத்திய சென்னை

தென்சென்னை

**************

மார்ச் 30-ம் தேதி


சிதம்பரம்

நாகப்பட்டினம்

தஞ்சை

பெரம்பலூர்

திருச்சி

**************

மார்ச் 31 ம் தேதி


கரூர்

கோவை

01.04.24 முதல் 03.04.24 வரை


கோவை

கன்னியாகுமரி

திருநெல்வேலி

தென்காசி

விருதுநகர்

ஏப்ரல் 05


ராமநாதபுரம்

சிவகங்கை

மதுரை

தேனி

ஏப்ரல் 06


கோவை

ஏப்ரல்09


கிருஷ்ணகிரி

தர்மபுரி

வேலூர்

திருவண்ணாமலை

*******

ஏப்ரல்10


நாமக்கல்

திருப்பூர்

பொள்ளாச்சி

ஏப்ரல்11ம் தேதி


கோவை

ஏப்ரல்12ம்தேதி


கோவை

நீலகிரி






      Dinamalar
      Follow us