தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/தி.மு.க., ஆட்சியின் இன்னொரு பரிணாமம் த.வெ.க., அரசு

தி.மு.க., ஆட்சியின் இன்னொரு பரிணாமம் த.வெ.க., அரசு

தி.மு.க., ஆட்சியின் இன்னொரு பரிணாமம் த.வெ.க., அரசு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 05:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 05:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

= புல் அவுட் =

குஜராத் முதல்வராகவும், பிரதமராகவும், 25 ஆண்டுகளை மோடி நிறைவு செய்ததை ஒட்டி, சேவை பணிகளை பா.ஜ.,வினர் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை மயிலாப்பூரில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, ‘ஸ்கெட்ச் பென்’, புத்தகம் உள்ளிட்டவை வழங்கினோம். ‘தாய்மையை போற்றுவோம்’ திட்டத்தின் கீழ், பெண்களுக்கான கர்ப்ப கால உதவித்தொகையாக மத்திய அரசு 80 சதவீதம் வழங்குகிறது.

தமிழகத்தை வளர்ச்சி அடைந்த மாநிலம் என்கின்றனர். ஆனால், இங்கு, 40 சதவீதம் பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில், சராசரியாக, 40 சதவீதம் குழந்தைகள், அறுவை சிகிச்சை வாயிலாக பிறக்கின்றன. இதனால், பெண்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கிறது. தி.மு.க., ஆட்சியின் இன்னொரு பரிணாமமாகத்தான் த.வெ.க., அரசு செயல்படுகிறது. ஊழலற்ற ஆட்சி என்கின்றனர். ஆனால், கீழ்மட்டத்தில் எந்த மாற்றமும் தெரியவில்லை.

– வானதி

மூத்த தலைவர், பா.ஜ.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us