லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை; தாசில்தாருக்கு நெஞ்சுவலி
லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை; தாசில்தாருக்கு நெஞ்சுவலி
ADDED : மே 28, 2024 11:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெட்ரோல் பங்க் அமைக்க தடையின்மை சான்று வழங்குவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகார்: ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையின் போது தாசில்தார் காதர் ஷெரீப்புக்கு நெஞ்சு வலி; தேனி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர்.