sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

/

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு! மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது


ADDED : ஜூன் 12, 2024 06:34 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 06:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: , 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கைது

செய்யப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் திருச்சி ரோட்டில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். மின் இணைப்புக்காக உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு, 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதை தொடர்ந்து, கையும் களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us