sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

/

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

அப்துல் கலாம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


ADDED : ஜூன் 11, 2024 03:19 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும், தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு, சுதந்திர தின விழாவின் போது, டாக்டர் அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது.

விருதாளருக்கு, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, எட்டு கிராம் தங்கப்பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தகுதி உள்ளவர்கள், விரிவான தன் விபரக்குறிப்பு, உரிய விபரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், ஜூலை 9க்கு முன், https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.






      Dinamalar
      Follow us