sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ கூடுதலாக ஒரு மொழி கற்றதால் விருது

கூடுதலாக ஒரு மொழி கற்றதால் விருது

கூடுதலாக ஒரு மொழி கற்றதால் விருது


ADDED : மார் 09, 2025 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 02:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

''கூடுதலாக ஒரு மொழி கற்றதால், சாகித்ய அகாடமி விருது பெற முடிந்தது,'' என பேராசிரியர் விமலா தெரிவித்தார்.

அவரது பேட்டி:

உலக மகளிர் தினத்தில், சாகித்ய அகாடமி விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த நான், என் குடும்பத்தில் முதல் பட்டதாரி. தந்தை இறந்த நிலையில், என் தாய்தான் கஷ்டப்பட்டு, என்னை படிக்க வைத்தார். டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், முனைவர் பட்ட ஆய்வுக்கு சென்ற போது, கூடுதலாக ஒரு மொழியாக, மலையாளம் படித்தேன். அதனால் தான், என்னால் மலையாள நாவலை, தமிழில் சிறப்பாக மொழி பெயர்க்க முடிந்தது; விருதும் கிடைத்துள்ளது. இந்த விருதை என் அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூடுதலாக ஒரு மொழி கற்றதால் பலன்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us