sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பா.ம.க., - எம்.எல்.ஏ., தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

/

பா.ம.க., - எம்.எல்.ஏ., தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பா.ம.க., - எம்.எல்.ஏ., தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்

பா.ம.க., - எம்.எல்.ஏ., தந்தை மறைவுக்கு முதல்வர் இரங்கல்


ADDED : ஜூன் 23, 2024 04:30 PM

Google News

ADDED : ஜூன் 23, 2024 04:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- நமது நிருபர் -

பா.ம.க., - எம்.எல்.ஏ., அருளின் தந்தை மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., - எம்.எல்.ஏ., அருள், தந்தை ராமதாஸ் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன். தந்தையை இழந்துவாடும் அருள் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துகொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us