ADDED : ஆக 14, 2024 08:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: சுதந்திர தினத்தை ஒட்டி திருச்சி மாநகரில் ரயில்வே ஸ்டேஷன் பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு இடங்களில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி திருச்சி மத்திய பஸ் ஸ்டாண்டில் போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினர்.

