sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/தமிழகம்/ சிறுவன் கழுத்தறுத்து படுகொலை

சிறுவன் கழுத்தறுத்து படுகொலை

சிறுவன் கழுத்தறுத்து படுகொலை


ADDED : மே 28, 2024 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2024 01:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் நிரவி புதிய பாலம் அருகில் உள்ள ஒயிட் ஹவுஸ் காலனியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சிங்காரவேல். இவரது மகன் சந்தோஷ், 13; அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.

கோடை விடுமுறையை ஒட்டி வீட்டின் அருகே நண்பர்களுடன் சமீபத்தில் அவர் விளையாடிய போது, 15 வயது சிறுவனுடன் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை மாயமான சந்தோஷை அவரது பெற்றோர் பல இடங்களில் தேடினர்.

இதற்கிடையே, பிரச்னை செய்த சிறுவன் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் சந்தோஷின் உடல் மீட்கப்பட்டது.

விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் சந்தோஷ் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாயமான சிறுவன் மற்றும் அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us