ADDED : மார் 15, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டை குறித்து சுருக்கமாக கூற வேண்டும் எனில், தமிழகத்தில், 'டாஸ்மாக்' வருமானமும், தமிழக அரசின் கடனும் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளன. தி.மு.க.,வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம் போல் ஏமாற்றத்தை பரிசளித்திருக்கிறது தி.முக., அரசு.
- அண்ணாமலை
தமிழக பா.ஜ., தலைவர்