ADDED : செப் 06, 2024 07:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
திருச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, வேலுார், சென்னை, காஞ்சிபுரம், ராணிப்போட்டை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்