sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் பரிதாபங்கள் முதல்வர் கிண்டல்

/

ரயில் பரிதாபங்கள் முதல்வர் கிண்டல்

ரயில் பரிதாபங்கள் முதல்வர் கிண்டல்

ரயில் பரிதாபங்கள் முதல்வர் கிண்டல்


ADDED : பிப் 21, 2025 08:59 PM

Google News

ADDED : பிப் 21, 2025 08:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'சமூக வலைதளம் முழுக்க, ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தாவது, பெட்டிகளை கூட்டுவர் எனப் பார்த்தால் பரிதாபங்கள்தான் கூடியுள்ளன' என, முதல்வர் ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார்.

அவரது சமூக வலைத்தளப் பதிவு:

சமூக வலைதளம் முழுக்க, ரயில் பரிதாபங்கள் வீடியோக்களை பார்த்தோம். அதை பார்த்தாவது, எளிய மக்களுக்காக, முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை கூட்டுவர் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது சேடிஸ்ட் அரசு.

இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us