நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதல்வர் உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:
பருவ மழை தாமதமாகி வருவதால், டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் பாதிப்படையக் கூடாது என, டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளோம். இத்திட்டத்தின் பயன் முறையாக சென்று சேருவதை, அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

