sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைமை செயலக சங்கமும் ஆதரவு

/

தலைமை செயலக சங்கமும் ஆதரவு

தலைமை செயலக சங்கமும் ஆதரவு

தலைமை செயலக சங்கமும் ஆதரவு

1


ADDED : ஆக 27, 2024 01:06 AM

Google News

ADDED : ஆக 27, 2024 01:06 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை, தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் வரவேற்றுள்ளது.

சங்க தலைவர் வெங்கடேசன் அறிக்கை:

லோக்சபா தேர்தலின்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பா.ஜ., எந்தவொரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்ந்த பின், ஒருங்கிணைந்த ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை, 2025 ஏப்., 1 முதல் நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆட்சி பொறுப்பேற்று, 40 மாதங்கள் கடந்த நிலையில், தேர்தல் வாக்குறுதியான, பழைய ஓய்வூதிய திட்டத்தை எள்ளளவும் மாற்றமின்றி, தி.மு.க., அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us