ADDED : ஆக 15, 2024 12:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவராக, டி.ஜி.பி., சீமா அகர்வால் பணியாற்றி வந்தார்.
அவர் நேற்று, சிவில் சப்ளை சி.ஐ.டி., பிரிவு டி.ஜி.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இப்பதவி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை செயலர் தீரஜ்குமார் பிறப்பித்துள்ளார்.