திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மோதல்:இரு மாணவர்கள் சஸ்பெண்ட்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மோதல்:இரு மாணவர்கள் சஸ்பெண்ட்
ADDED : மே 16, 2024 07:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் வார்டன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டன.
இரு மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.