கூட்டு பாலியல் அத்துமீறல்:எட்டு பேர் மீது குண்டாஸ்
கூட்டு பாலியல் அத்துமீறல்:எட்டு பேர் மீது குண்டாஸ்
ADDED : மே 04, 2024 08:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், வெள்ளகோவிலில், கோவில் தேர்திருவிழாவில் நடந்த இசைகச்சேரியை பார்க்க வந்த, 17 வயது சிறுமியிடம் கூட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கைதான எட்டு பேர் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.