ADDED : ஆக 01, 2024 07:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.7.50 அதிகரித்து ரூ.1,817க்கு விற்பனையாகிறது.
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ரூ.818.50க்கு விற்பனையாகிறது.